வியாழன், 7 ஜனவரி, 2010

மாவீரன் முத்துக்குமார் நினைவு நாளில்..........



தமிழ்த்தேசிய மக்களின் விடுதலைக்கான‌




அரசியல் ஒற்றுமை மாநாடு!


31 சனவரி 2010 ஞாயிறு
3காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை
முத்துக்குமார் நினைவரங்கம்
இரங்கா பவனம், அம்மா மண்டபம் சாலை, திருவரங்கம், திருச்சி.



முத்துக்குமார் நினைவேந்தல் குழு ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍~ தமிழ்நாடு  

 இவ்வளவு புத்திசாலியான நீ ஏன் சாகத் துணிந்தாய்? என மருத்துவர்கள் கேட்டபோது ~ "என்னைவிட புத்திசாலியான குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் ஈழத்தில் கொல்லப்படுகிறார்கள். போர் முனையில் சிக்கித் தவிக்கிறார்கள் அவர்களை காப்பற்ற வேண்டும் என வலியுறுத்தத்தான்" ~ என தயங்காமல் சொன்னான் முத்துக்குமரன்.
அநியாயமாய் முத்துக்குமரனை சாகத்தூண்டியது எது? ஈழ அழிப்புப் போரை முன்னின்று நடத்துவது இந்தியா என்பதைப் புரிந்து கொண்டான். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாக செய்யவேண்டியது தானே! ஏன் திருட்டுத்தனமாகச் செய்யவேண்டும்? என மனமுடைந்து கேட்டான்.
சட்டக் கல்லூரி மாணவர்களும், வழக்குறைஞர்களும், இன்னும் சில பிரிவினருமாக தனித்தனியே நடத்தி ஈழ ஆதரவுப் போராட்டங்களை ஒருங்கினைத்து பலம்பெறச் செய்ய சரியான அரசியல் தலைமை இல்லையே என வெறுத்துப் போனான். உங்களுக்கு அமைந்தது போன்ற ஓர் உன்னதத் தலைவன் எங்களுக்கு இல்லையே! என தமிழீழ மக்களிடம் மன்னிப்புக் கேட்டான்.
முத்துக்குமரன் உயிராயுதம் ஏந்தினான், மரணத்தை தழுவினான். அவனைத் தொடர்ந்து மறவர்கள் 17 பேர் உயிர் கொடை செய்தனர். இவர்களின் மரணத்துக்கு முன்னும் தமிழ்நாட்டில் பல போராட்டங்கள் நடந்தன. மரணத்துக்கு பிறகும் பல போராட்டங்கள் நடந்தன. ஆனாலும் இவர்களின் ஆசைபடி ஈழமும் காப்பாற்றபடவில்லை, இன்று வரை இராமேசுவரம் மீனவர்களும் காப்பாற்றப்படவில்லை.
நமது போராட்டங்கள் இந்திய அரசையோ; அதன் எடுபிடி தமிழக அரசையோ; ஒரு பஞ்சாயத்துப் போர்டு கவுன்சிலரையோ கூட ஆட்டி அசைக்கவில்லை.
அந்த அளவுக்கு தி.மு.க., ஆ.தி.மு.க., உள்ளிட்ட தமிழக கட்சிகளும், காங்கிரசு, பி.ஜே.பி உள்ளிட்ட அகில இந்தியக் கட்சிகளும் தங்களது தொண்டர்களை அரசியல் காயடித்துவிட்டன. பனம், பதவி, சுகபோகங்களுக்காக தமிழக மக்களின் உரிமைகளைக் காவு கொடுத்துவிட்டன. தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சியின் மூலம் தோன்றிய இயக்கங்களும் கூட திரவிட இயக்கங்களின் துரோகத்துக்கும், சீரழிவுக்கும் வாலாகிவிட்டன. நமது போராட்டங்கள் திட்டமிட்டே பலவீனப்படுத்தப்படுத்தப்படுகின்றன.
ஈழத்தின் துயரத்தில் நாம் மூழ்கிக் கிடக்கும் போதே நமது நதிநீர் உரிமைகளைத் தட்டிபறிக்கிறது ஆந்திரமும், கேரளமும், கடல்சார் உரிமைகளைப் பறித்து மீனவர்களைக் கழுவேற்றத் துடிக்கிறது இந்திய அரசு. விலைவாசி உயர்வை மேலும் மேலும் ஏற்றி மக்களைப் பட்டினியில் கொல்கிறது இந்திய அரசும் அதன் எடுபிடி தமிழக அரசும்.
எல்லாவற்றுக்கும் என்னச் செய்ய போகிறோம்?
நம்மையே நம்மால் காப்பாற்ற முடியாவிட்டால், நாம் எப்படி தமிழர்களை காப்பாற்ற முடியும்?
நந்திகிராமிலும், லால்கரிலும் மக்களின் முன்பு அரசுகள் மண்டியிட்டது எப்படி?
தனித் தெலுங்கானப் போராட்டத்தில் அரசுகளை நிலைகுலைய செய்தது எது?



ஒற்றுமை! ஒற்றுமை!! ஒற்றுமை!!!
ஒன்று படுவோம்! வென்று காட்டுவோம்!

* இந்திய வல்லாதிக்கத்தை முறியடிப்போம்!  
* தில்லியின் எடுபிடி தமிழக அரசை வீழ்த்துவோம்!
* தமிழ் மக்கள் குடிநாயக அரசை மலரச் செய்வோம்! 
* ஈழ விடுதலைக்கு எப்போதும் துனை நிற்போம்!

புதன், 5 ஆகஸ்ட், 2009

ஒருங்கிைணப்பாளர் கலந்தாய்வு கூட்டத்தின் பதிவு

ஒருங்கிைணப்பாளர் கலந்தாய்வு கூட்டத்தின் பதிவு
ேததி: 01-08-2009
இடம்: ெசன்ைன
பங்ேகற்ேறார்: பாலன், குணா, அேசாகன், விசயன், முத்துக்கிருட்டினன்,ெசந்தில், ஸ்ரீராம், அருண்ேசாரி, சதீஷ்
குறிப்பு: திருச்சியில் இருந்து இரணியனும், மதுைரயில் இருந்து முரளியும், பகத் சிங்கும் கலந்து ெகாள்ளவில்ைல.
விவாதித்த தைலப்புகள்:
1.
நடந்த ேவைலகள்
2.
மாணவர் மாநாடு/ நவம்பர் ேபரணி இறுதிப் படுத்துதல்
3.
மைழக்கால அவலம்
4.
மற்றவர்கேளாடு ேசர்ந்து ேவைல ெசய்தல்
5.
பிரச்சார வடிவங்கள்
6.
ேவைல முைற ஒற்ைறப் புரிதல்
நடந்த ேவைலகள்:
மதுைர:
கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இனி மக்களிடமும் மாணவர்களிடமும் எடுத்து ெசல்வது குறித்து மற்ற இயக்க ேதாழர்கேளாடு கலந்து ேபசி திட்டத்ைத தயார் ெசய்தல். மாணவர்களுக்கு ெகாண்டு ெசல்ல குறுந்தகடு மற்றும் வரலாறு குறித்த சிறு புத்தகங்கள் ெவளியிடுதல்
திருப்பூர்:
பகுதியில் உள்ள ேதாழர்கேளாடு கலந்துப் ேபசி ெசப் 13 அன்று ஐ நா விற்கான ேகாரிக்ைககைள முன் ைவத்து தமிழர் உரிைம மீட்பு கூட்டணி சார்பாக நடத்த முடிவு ெசய்யப்பட்டுள்ளது.
நீலகிரி:
குணாவும், பாலனும் ெசன்று முதல் கட்ட சந்திப்ைப நடத்தினர். ெவகு விைரவில் ைகெயழுத்து இயக்கத்ைதத் ெதாடங்கலாம்.
திருச்சி:
ஒரு ஆேலாசைனக் கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு ெசயல்கள் எதுவும் நடக்கவில்ைல
ெசன்ைன:
MRF ெதாழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரத்ைத ெதாடங்க ேவண்டும். முதல் கட்டமாக நடக்க இருந்த அரங்கக் கூட்டம் தள்ளிப் ேபாய் உள்ளது.
ேசத்பட்டு , மீனவர் பகுதியில் முயற்சி ெசய்யலாம் என்று ஆேலாசைன வழங்கப்பட்டது.
பிரச்சார வடிவங்கள்:
1.
மக்களுக்கான துண்டறிக்ைக தயார் ெசய்யப்பட்டது.ேமலும் சில திருத்தங்கள் ெசய்ய ேவண்டும்.
2.
ச்டிக்கர்: அ. முகாம் மக்கைளக் காப்பது குறித்து
ஆ: இனப்படுக்ெகாைலக்கு நீதி ேகட்டு
இ. பிரபாகரன் படத்துடன் ஒன்று
இைத வடிவைமக்கும் அணி Ð விசயன், முத்துகிருட்டினன்
3.
சீடி: ேசாமிதரன், கீரா, ெகௗதமனுடன் ேபசுவது அல்லது மாற்று இயக்குனைர அனுகுவது. இைத கவனிப்பது ஸ்ரீராம்.
 
4.
T‐ shirt  வடிவைமத்தல்: ஸ்ரீராம் மற்றும் சதீஷ்.
 
5.
புத்தகம்: அ. வரலாறு ( படங்கைளேய புத்தகமாக ேபாடுதல்) Ð ஸ்ரீராம் மற்றும் சதீஷ். 
ஆ. முகாம் நிலைம Ð (உடனடி ேதைவ) பாலன் 
இ. ேகாரிக்ைக விளக்கம் 
6. Photo album ‐  ெசந்தில் 
7. நாடகம் 
ேவைலமுைற:
 
இது குறித்து விவாதித்த்தில் பதிவு ெசய்யத்தக்க ெசய்திகள் இல்ைல.
 
ெசப்டம்பர் 30: மாணவர் மாநாடு (மதுைர)
 
தைலப்பு: ஈழ ஆதரவு மாணவர் மாநாடு 
காைல பத்து மணி முதல் மாைல ஐந்து மணி வைர 
தைலப்பு: ஈழம் ேநாக்கி எமது குரல்கள்
 
தைலைம: விசயன் 
1.
இைளேயார் அைமப்பு - ெசந்தில் 
2.
திருனந்தபுரம் பல்கைலக்கழகம் - சதீ􀂊
 
3.
ேஜ. என். யூ - சதீஷ் 
4.
ெபங்கலூர் பல்கைலக்கழகம் - பாலன் 
5.
கசுமிர் பல்கைலக்கழகம் Ð சதீஷ்
 
6.
பஞ்சாப் பல்கைலகழகம் - சதீ􀂊
 
7.
ராம்குமார் - குணா 
8.
பன்னீர் - ஸ்ரீராம் 
9.
AISF  ‐ சதீஷ் 
10.
சதீஷ் (தஞ்சாவூர்) - அேசாகன் 
11.
புதுேசரி பல்கைலக்கழகம் - சதீஷ் 
12.
இறுதி உைர: முத்துகிருட்டிணன்.
 
அரசியல் அரங்கு: ஈழம் - தைட தகர்த்து 
1.
உமா - ெசந்தில் 
2.
ராம் இயக்குனர் --
 
3.
ெகாளத்தூர் மணி - பாலன் 
4.
ெசல்வி ேபராசிரியர்
 
5.
தியாகு - ஸ்ரீராம் 
6.
சிவாஜிலிங்கம் - பாலன் 
7.
பாலன் 
8.
கைல குழு: அ. சமர்ப்பா - குனா 
ஆ. களரி Ð குனா 
துண்டரிக்ைக Ðவிசயன் 
 
ெபாருளாதாரம்:
 
ெசலவு மதிப்பு:
 
1.
அரங்கம் Ð 5000 
2.
நாற்காலி Ð 3000 
3.
துண்டறிக்ைக Ð 10000 
4.
மதிய உணவு Ð 10000 
5.
சுவர் விளம்பரம் Ð 10000 
6.
சுவெராட்டி Ð 5000 
7.
ேபாக்குவரத்து Ð 5000 
 
ெமாத்தம் - 48000 
 
ேபருந்து Ð 25000 
 
மாநாட்டு அைமப்பு குழு 
1.
ராம்குமர் , ஈேராடு 
2.
விசயன் , மதுைர 
3.
விஜி மதுைர 
4.
முத்துகிருட்டிணன் மதுைர 
5.
சக்திேவல் -
 
6.
அன்பு - ெசங்கல்பட்டு 
7.
பன்னீர் - ேகாைவ 
8.
அங்காளன் - திருச்சி 
9.
தஞ்சாவூர் சதீஷ் 
 
அைமப்புகுழு கூட்டம் Ð 8/8/2009 
 
 
மாநாட்டுக்கான நிதி ஏற்பாடு குறித்து விவாதிக்கப்பட்ட்து. யாரிடம் எல்லாம் ேகட்கலாம் என்பைத இதில் பதிவு ெசய்ய வில்ைல.
 
ேமலும், துண்டறிக்ைக, டீ சர்ட், ஸ்டிக்கர் முதலிய ெசலவுகளுக்கு உடனடியாக சில ஏற்பாடுகள் ெசய்ய ேவண்டும். அதற்கான வழி இன்னும் ெதளிவாக வில்ைல.